TIKTOK
English Español Português عربي Deutsch Français हिन्दी Italiano Indonesia

Youtube to MP3 Downloader

Download and convert YouTube videos to MP3 with our fast and easy audio converter. Our service is free and no account is needed.

Ponniyin Selvan 2 MOVIE REVIEW ????????l பார்த்தேன் ரசித்தேன் l பொன்னியின் செல்வன் l PS - 2 | Mani Ratnam

  • Added by: G Gnanasambandan
@Numbers0123
@Numbers0123
பொன்னியின் செல்வன்னு பேர் வச்சதுக்கு பதிலாக, "பொறுக்கி சிறுக்கி" ந்னு டைட்டில மத்தி, பேனர்ல கிழட்டுமுண்ட ஐஸ்(ஜ்)வரியா படத்தை போடுங்கடா...எவன பார்த்தாலும் படுக்க கூப்பிடுறா??? சீ...தூ... படமாடா இது...
@vidyarajagopal115
@vidyarajagopal115
திரு ஞானசம்பந்தன் சொல்வது போல மிகச் சிறிய வயதிலிருந்தே பல்வேறு கால கட்டங்களில், பலமுறை பொன்னியின் செல்வனை படித்து, மனப்பாடமாகவே பதிந்து விட்டது. இதை வாழ்வின் பாக்கியமாக நினைப்பவர்களில் நானும் ஒருத்தி.
மாமனிதர், அமரர் கல்கியின், இந்த காலத்தினால் அழிக்க முடியாத அரிய படைப்பின் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் , உரையாடல்களும் கோடைகாலத் தென்றலாக அசை போட வைப்பது, வாழ்க்கையின் அழகான தருணங்கள்…
இதை திரைப்படமாக மணிரத்னம் அவர்கள் எடுத்தது பெரிய சாதனை! புத்தகம் படிக்கும் பழக்கமே அரிதாகி விட்ட இந்த காலத்தில், தமிழ் சரித்திர நாவல் பொக்கிஷமான பொன்னியின் செல்வன் நம்முடனே அழிந்து விடாமல், அதை படமாக எடுத்து பிரபலமாக்கி, சக்தி வாய்ந்த சினிமா என்ற மீடியம் மூலமாக மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைக்க செய்து விட்டார். தமிழ் படிக்க முடியாத, நேரமிருந்தாலும், படிக்க பொறுமையில்லாத தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரிடம் சேர்த்தது பெரிய சாதனை! ஆதித்த கரிகாலன், அருள்மொழி, வந்தியத் தேவன், குந்தவை, நந்தினி..என உலகெங்கும் பேச வைத்து விட்டார். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் மகள் போல பலர் இந்த படம் பார்த்த பின்பு, இந்த கதை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விட்டார்கள். முழு நாவலையும் படிக்க விழைகிறார்கள்.
படத்தில் மணிமேகலை, வைத்தியர் மகன் பினாகபாணி என சில சுவாரசியமான கதாபாத்திரங்கள் இல்லாமல் போனதும், சில சம்பவங்கள், மதுராந்தகன் பாத்திரத்தின் கதை மாற்றியமைக்கப் பட்டதும் வேதனைதான். ஆனால், உண்மை மதுராந்தகன் கதையை சொல்ல நேரமாகும். எல்லாவற்றையும் இரண்டே பாகத்தில் ஒருக்காலும் காட்ட முடியாது என்று மனதை சமாதானம் செய்து கொள்வதுதான் பெருந்தன்மை.
மற்றபடி, முக்கிய கதா பாத்திரங்களில் தொடங்கி, அனைவரின் நடிப்பும், மணிரத்தினத்தின் வழி காட்டுதலில் அபாரம்!! இந்த படத்தின் வெற்றிக்கு பலர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். டெக்னாலஜியை மிகச் சிறப்பாக பயன்படுத்தி பிரமாதப்படுத்தி விட்டார்கள்! மனமார பாராட்டுவோம். அதையெல்லாம் விடுத்து, சும்மா கதையை மாற்றி விட்டார்கள் என்று இந்த நாவலையே தொட்டுக்கூட பார்க்காதவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பாகுபலி படத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? பிராமணர்களை இதிலும் சம்பந்தப் படுத்தி திட்டுவது, கேவலமான
செயல்!
யார் என்ன பேசினால் என்ன? பொன்னியின் செல்வன் உலகெங்கும் பெருவெற்றி அடைந்து விட்டது! 👏👏👍👍❤️🇮🇳🙏
@nagaparvatharajan1596
@nagaparvatharajan1596
Respect his views which he is entitled to but the movie taking liberties over the novel is an established concept in Hollywood like the Harry Potter series. I loved the Aditha Karikalan death scene - it was the highlight of the movie. The great warrior dies on his own volition vs. a conspiracy by the Pandiyas and the death should not be measured by the size of the dagger/sword as the professor does. I do agree with him on the Senthan Amuthan angle. Having established his character and had the scene where Poongulazhi says she needs the throne/riches of a queen Mani does not close that plot and that’s a miss. I would have done this in 3 parts vs 2 ended part 2 on AK getting Killed, go deeper on the Kundavai/Vandhiyathevan romance, Senthan Amuthan angle, have more AzhvarKkadiyan/Vandhiyathevan debates etc etc and focus part 3 on who gets the throne. Great movie still esp if you haven’t read the story.
@vaanghai
@vaanghai
1st PS-1 ல் குடந்தை ஜோசியர் இல்லத்தில் வந்தியதேவன்- குத்தவை சந்திப்பு காணோம்-

2) PS - 2 வில் பல்வேறு மாற்றம்.

3) ஒரு வேல சினிமாவில் இவ்வளவுதான் முடியுமோ -
@elanjelian
@elanjelian
முதல் பாகத்தை மிக, மிக நேர்த்தியாகப் படமாக்கிய மணிரத்தினம், இரண்டாம் பாகத்தை எடுத்து முடிப்பதற்குள் சோர்வடைந்துவிட்டார் போலும். கதை இலக்கற்று நகர்கிறது. பாத்திரங்கள் தலையறுபட்ட முட்டங்கள் போல படம் முழுக்கத் திரிகின்றன. படம் முடிந்ததே என நம்மைவிட படத்தில் திரியும் இப்பாத்திரங்கள்தான் மகிழ்ந்திருக்கும். மணிரத்தினம் தன்னுடைய பார்ப்பனச் சாதிப் பற்றைத் திரையில் காட்டிவிட்டாரெனச் சிலர் அவர்மீது குற்றம் சுமத்துகின்றனர். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. முதல் பாகத்தை மிக நேர்த்தியாக எடுத்து ரசிகர் வரவேற்பைப் பெற்றுவிட்டோம். இரண்டாம் பாகம் எவ்வாறு இருந்தாலும், படத்துக்கு நல்ல வசூல் கிடைக்குமென உணர்ந்து, ஒரு சில்லறைத்தனமான நேரக் கேட்டை அவர் இயக்கியிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
@suseelan2482
@suseelan2482
மிகவும் நன்றாக இருக்கிறது மணிரத்னம் அவர்கள் படை ப்பு பாராட்டதக்கது
@kanagarajkanagaraj3237
@kanagarajkanagaraj3237
Super sir
@rajaprabhud1839
@rajaprabhud1839
Rendavathu pagam Nala rendavathu nalla parthen.
@tamilsiva4772
@tamilsiva4772
இவ்வளவு சிறப்பாக எடுக்கமுடியும் என்றால்
வரலாற்றை திரிக்காமலும் எடுக்க முடியும் ஏனோ்்்்்
தமிழன் வீரத்தை மறந்து போனார்கள் புலிக்கொடியை காட்ட என்ன தயக்கம்
@rvasukirvasukichandran8069
@rvasukirvasukichandran8069
அருமையான நாகரீக விமர்சனம். படமாக த்ரூபமாம கதைப்படி எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த பெயர் கவர்ச்சியில் ஒரு திரை தொகுப்பு அவ்வளவே!
@subhinivel9873
@subhinivel9873
Just like u said let someone take this as such the real story. Atleast series can be taken with full details.
@ramsundaram4615
@ramsundaram4615
வேதனை படவேண்டியது எதற்க்கு. உண்மை வரலாற்றை கல்கி மாற்றியமைத்தாரே அதற்க்காகவா. மணிரத்னம் மாற்றியதில் தவறில்லை.❤

YouTube is one of the largest platforms for sharing videos and music worldwide, offering a vast catalog of content ranging from music videos to live recordings of famous artists. This is where the need to download music from YouTube in formats like MP3 or MP4 comes in. In this article, we will explore how you can do this quickly, easily, and for free using online tools.

Why Download Music from YouTube?

There are several reasons why someone might want to download music from YouTube:

  1. Offline access: Downloading music from YouTube allows you to listen to your favorite tracks even when you are not connected to the internet, which is useful when traveling or in areas with limited connectivity.
  2. Customized quality: You can choose the audio or video quality when downloading, ensuring the best possible experience based on your preferences.
  3. Create personalized playlists: Downloading music from YouTube allows you to create your own music playlists by combining multiple tracks into a single file or separating them as desired.
  4. Easier sharing: With downloaded music and videos, you can share your favorite content with friends and family without relying on a stable internet connection.

Online Tool for Downloading Music from YouTube

Discover a convenient and free way to download music and videos from YouTube in high quality. Explore options to convert YouTube videos into MP3 audio files directly on your device. With our online tool, you can extract audio from YouTube videos quickly and easily, ensuring an exceptional listening experience. Try it now and enjoy your favorite music wherever you are.

How to Download Music from YouTube Using an Online Tool

Here are the general steps to download music from YouTube using an online tool:

  1. Find the video on YouTube: Go to YouTube and find the video or music you want to download.
  2. Copy the video URL: Right-click on the video URL in the browser address bar and select "Copy" (or press "Ctrl+C" on the keyboard).
  3. Access our online tool: Open the website of your chosen online tool in another tab or browser window.
  4. Paste the URL: Paste the video URL into the search box of the online tool, usually labeled "Paste the URL here".
  5. Choose the output format: Select the desired output format (MP3, MP4, etc.) and, if necessary, adjust other settings such as quality.
  6. Start the conversion: Click the "Convert" or "Download" button to start the conversion process.
  7. Download the file: After conversion, the online tool will provide a link to download the file. Click on it to start the download.

Remember to respect copyright when downloading and using content from YouTube. It is important to use these tools for personal or non-commercial purposes and not to illegally share or distribute copyrighted content.

Conclusion

Downloading music from YouTube in MP3 or MP4 formats is a convenient way to access your favorite content offline and customize your music experience. With the help of free online tools, this process becomes simple and accessible to anyone. Always remember to respect copyright and use these tools ethically and legally.

Download and convert YouTube videos to MP3 with our fast and easy audio converter. Our service is free and no account is needed.

Privacy Policy - Terms of use - FAQ - Contact

TIKTOK Downloader

© 2017/ 2024 Tube MP3 - All rights reserved.